வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் 9 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளார். இண்டியானா, கென்டகி, டென்னஸி, மிசிசிபி, மேற்கு விர்ஜீனியா, அலபாமா, தெற்கு கரோலினா, புளோரிடா, ஒக்லஹாமா மாகாணங்களில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் 96 எலக்டோரல் வாக்குகளை பெற்றுள்ளார். வெர்மோண்ட், மசாசூசெட்ஸ், கனெக்டிகட், மேரிலேண்ட் ஆகிய 4 மாகாணங்களில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் 35 எலக்டோரல் வாக்குகளை பெற்றுள்ளார்
Advertisement


