நகர்ப்புற உள்ளாட்சியில் சாலை அமைக்க ரூ.3,750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது: சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு பதில்
சென்னை: நகர்புற உள்ளாட்சி பகுதிகளில் சாலைகள் அமைக்க ரூ.3750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கே.என்.நேரு பதில் தெரிவித்துள்ளார். செங்கத்தை நகராட்சியாக அறிவித்த நிலையில் சாலைகள் சீரமைத்து கால்வாய் அமைக்கப்படுமா என உறுப்பினர் கிரி கேள்விக்கு அவர் பதில் தெரிவித்தார்.
