Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வங்கிகள் விழிப்புடன் செயல்பட ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: சைபர் தாக்குதலை எதிர்கொள்வதற்கான தயார்நிலையில் வங்கிகள் இருக்க ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கியுடன் வங்கிகள் தொடர்பில் இருக்க ஒன்றிய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. வங்கிகள் விழிப்புடனும் கண்காணிப்புடனும் செயல்பட வேண்டும்.