டெல்லி: யு.ஜி.சி. புதிய விதிமுறைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி திமுக நோட்டீஸ் அளித்துள்ளது. யு.ஜி.சி. புதிய விதிமுறைகள் பற்றி விவாதிக்க வலியுறுத்தி மக்களவை திமுக குழுதலைவர் டி.ஆர்.பாலு நோட்டீஸ் கொடுத்துள்ளார். பல்கலைகழக துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் விதிகள் அரசியல் சட்டத்துக்கு எதிரானது.
Advertisement

