Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

துணைவேந்தர்கள் மாநாடு விவகாரத்தில் மாநில அரசுடன் மோதல் போக்கு இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்

உதகை: உதகையில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாடு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. துணைவேந்தர்கள் மாநாடு விவகாரத்தில் மாநில அரசுடன் மோதல் போக்கு இல்லை. துணைவேந்தர்கள் மாநாடு தொடர்பான ஏற்பாடுகள் ஜனவரி மாதத்தில் இருந்தே செய்யப்பட்டு வருகிறது. மாநில அரசு, ஆளுநர் இடையே அதிகார போட்டியில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். அதிகார போட்டி என்று வெளியாகும் தகவலுக்கு ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளார்.