Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உதகையில் ரோஜா கண்காட்சி தொடங்கியது..!!

உதகை: உதகை அரசு ரோஜா பூங்காவில் 20வது ரோஜா கண்காட்சியை அரசு கொறடா ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். ரோஜா கண்காட்சி 3 நாட்கள் நடைபெற உள்ள நிலையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.