சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் நகர்மன்ற கூட்டத்தில் தலைவர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறியதால் நகர்மன்ற தலைவர் பதவியை உமாமகேஸ்வரி இழந்தார். நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 28 பேர் வாக்களித்ததால் நகராட்சி தலைவர் உமாமகேஷ்வரி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
Advertisement
