Home/செய்திகள்/மினி லாரியும் காரும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி
மினி லாரியும் காரும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி
02:55 PM May 30, 2025 IST
Share
நெல்லை: நெல்லையில் காவல்கிணறு அருகே மினி லாரியும் காரும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்தனர் நாகர்கோவில் நோக்கிச் சென்ற மினி லாரி மீது கார் மோதியதில் ஓட்டுநர்கள் இருவரும் பலியாகினர்.