Home/செய்திகள்/மே 8ல் சீமான் ஆஜராக திருச்சி நீதிமன்றம் உத்தரவு
மே 8ல் சீமான் ஆஜராக திருச்சி நீதிமன்றம் உத்தரவு
11:48 AM Apr 29, 2025 IST
Share
திருச்சி: டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில் மே 8ல் சீமான் நேரில் ஆஜராக திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்னை பற்றியும் தனது குடும்பத்தினர் பற்றியும் சீமான் அவதூறாக பேசியதாக வருண்குமார் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.