Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்

சென்னை: பேருந்துகளில் பயணிகளை ஏற்ற மறுக்கவோ, பாதிவழியில் இறக்கிவிடவோ கூடாது என்று போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது. நிறுத்தங்களில் பேருந்துகளை நிறுத்தி, பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி இறக்க வேண்டும். பேருந்துகளை தூய்மையாக பராமரித்து, பயணிகளை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.