Home/செய்திகள்/யானை நடமாட்டம்-கொடைக்கானலில் சுற்றுலா தலம் மூடல்
யானை நடமாட்டம்-கொடைக்கானலில் சுற்றுலா தலம் மூடல்
09:59 AM Jun 27, 2025 IST
Share
கொடைக்கானல்: யானை நடமாட்டம் காரணமாக கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளது. மோயர் சதுக்கம், பைன் காடுகள், குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலம் மூடப்பட்டுள்ளது.