Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

திருவாரூர் வடக்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் நியமனம்..!!

திருவாரூர்: வடக்கு மாவட்ட பாமக தலைவராக பி.எஸ்.பழனி நியமனம்செய்யப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். திருவாரூர் வடக்கு மாவட்ட பாமக செயலாளராக வேணு.பாஸ்கரன் நியமனம் செய்யப்பட்டார்.