Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருநெல்வேலியில் அமையவுள்ள மாபெரும் நூலகத்திற்கு 'காயிதே மில்லத்' பெயர் சூட்டப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு

திருச்சி: திருநெல்வேலியில் அமையவுள்ள மாபெரும் நூலகத்திற்கு 'காயிதே மில்லத்' பெயர் சூட்டப்படும் என இஸ்லாமியர்களின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இசை முரசு நாகூர் ஹனீபாவின் நூற்றாண்டு பிறந்தநாளையும், அறிவியல் தமிழ் அறிஞரான மணவை முஸ்தஃபா பிறந்தநாளையும் அரசு விழாவாக கொண்டாட ஆணையிட்டுள்ளோம்” எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.