Home/செய்திகள்/சென்னை - ஐதராபாத் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் இன்று ஆன்லைனில் விற்பனை!
சென்னை - ஐதராபாத் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் இன்று ஆன்லைனில் விற்பனை!
08:19 AM Apr 21, 2025 IST
Share
ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை - ஐதராபாத் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் இன்று ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. ஏப்.25ம் தேதி நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் காலை 10.15 மணிக்கு ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது.