Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மும்மொழி கொள்கை - உச்ச நீதிமன்றத்தில் பாஜக மனு

டெல்லி: மும்மொழி கொள்கையை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அமல்படுத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றத்தில் பா.ஜ.க. வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.