Home/செய்திகள்/மின்னல் தாக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு!
மின்னல் தாக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு!
05:26 PM Apr 21, 2025 IST
Share
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குறளையம்பட்டி பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தபோது வீட்டின் வெளியே காய வைக்கப்பட்டிருந்த மிளகாயை எடுக்கச் சென்ற முத்துகௌசல்யா (17) என்ற பெண் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.