தூத்துக்குடியில் ரூ.30 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் விஷ்ணு சிலை பறிமுதல்.
07:14 AM Aug 03, 2025 IST
தூத்துக்குடி. தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் இருந்து, இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் விஷ்ணு சிலை பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட ஏரல் பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராஜ், பாலமுருகன் ஆகிய இருவரை கைது செய்தனர்.