Home/செய்திகள்/திருவண்ணாமலை அருகே ரூ.20ஆயிரம் லஞ்சம் பெற்ற நகர சர்வேயர் கைது!!
திருவண்ணாமலை அருகே ரூ.20ஆயிரம் லஞ்சம் பெற்ற நகர சர்வேயர் கைது!!
02:38 PM Mar 12, 2024 IST
Share
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ரூ.20ஆயிரம் லஞ்சம் பெற்ற நகர சர்வேயர் கன்னிவேல் கைது செய்யப்பட்டுள்ளார். திருவத்திபுரம் நகராட்சியில் பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.