Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவள்ளூர் அருகே உணவகத்தை புதுப்பிக்கும்போது சுவர் இடிந்து விழுந்து இளைஞர் பலி..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் பெரியபாளையம் அருகே தும்பாக்கத்தில் உணவகத்தை புதுப்பிக்கும்போது சுவர் இடிந்து விழுந்து இளைஞர் உயிரிழந்தார். டிரில்லிங் இயந்திரத்தை கொண்டு துளையிட்டபோது சுவர் சரிந்து விழுந்ததில் இளைஞர் கோபிநாத் (35) உடல் நசுங்கி பலியாகினார்.