Home/செய்திகள்/திருவல்லிக்கேணி பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் கைது
திருவல்லிக்கேணி பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் கைது
07:48 AM Jun 25, 2025 IST
Share
சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நயிமுல்லா, ஜியாவுதீன், சையது வாஷிம்தீன் ஆகியோர் கைது செய்து 6 கிராம் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.