Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருமங்கலம் அருகே கழிவு நீர் கால்வாயில் தவறி விழுந்து ஒருவர் பலி!!

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சின்ன உலகாணி கிராமத்தில் கழிவு நீர் கால்வாயில் தவறி விழுந்து மகாலிங்கம் (35) என்பவர் உயிரிழந்தார். சின்ன உலகாணி கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கத்தின் உடலைக் கைப்பற்றி கூடக்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.