Home/செய்திகள்/திருக்கோவிலூர் அருகே சாலை விபத்தில் 2 பேர் பலி
திருக்கோவிலூர் அருகே சாலை விபத்தில் 2 பேர் பலி
09:34 AM Mar 10, 2025 IST
Share
திருக்கோவிலூர் அருகே இருசக்கர வாகனங்கள் நோருக்கு நேர் மோதி சாலையில் விழுந்ததால் பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்தனர். புதுப்பாளையத்தை சேர்ந்த ஹரிஹரன்(27), அண்டராயநல்லூரைச் சேர்ந்த ஆதிகேசவன்(55) ஆகியோர் உயிரிழந்தனர்.