டெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. சுங்கக் கட்டணம் வசூலிக்க ஒன்றிய அரசு பரீசிலித்துவருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில் மறுப்பு தெரிவித்துள்ளது.
+
Advertisement

