Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தீரன் சின்னமலை சிலைக்கு இ.பி.எஸ். மரியாதை..!!

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு இ.பி.எஸ். மரியாதை செலுத்தினார். சென்னை கிண்டியில் அமைந்துள்ள தீரன் சின்னமலை சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.