Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோபி அருகே 17 வயது சிறுமியை ஏமாற்றியவர் கைது

ஈரோடு: கோபியில் 17 வயது சிறுமியை ஏமாற்றி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வேன் ஓட்டுனர் விஸ்வநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். வேன் ஓட்டுனர் விஸ்வநாதனை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைதுசெய்தனர்.