Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தவெக ஆண்டு விழாவில் பத்திரிகையாளர் மீது தாக்குதல்..!!

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் பத்திரிகையாளர் மீது பவுன்சர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். 2ம் ஆண்டு தொடக்க விழா அரங்கில் பத்திரிகையாளர்கள், பவுன்சர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பாகியது. தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் பத்திரிகையாளர் ஒருவரை பவுன்சர்கள் தாக்கியதால் அதிர்ச்சி ஏற்பட்டது.