Home/செய்திகள்/தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா..!!
தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா..!!
09:48 AM Apr 23, 2025 IST
Share
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய கோயில் தேரோட்டம் மே 7ம் தேதி நடைபெற உள்ளது. தஞ்சை பெரியகோயில் கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.