Home/செய்திகள்/ஐசிசி-ன் Hall of Fame பட்டியலில் இடம்பெற்றார் 'தல' தோனி!
ஐசிசி-ன் Hall of Fame பட்டியலில் இடம்பெற்றார் 'தல' தோனி!
11:12 PM Jun 09, 2025 IST
Share
கிரிக்கெட்டில் மதிப்புமிக்க வீரராக கௌரவிக்கப்படும், ஐசிசி-ன் Hall of Fame பட்டியலில் மகேந்திரசிங் தோனி இடம்பெற்றார். இப்பட்டியலில் இடம்பெறும் 11வது இந்திய வீரராவார்.