Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை. சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் துணை முதல்வர்

சென்னை: தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை. சட்டத்திருத்த மசோதாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கு துணை வேந்தரை அரசே நியமிக்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.