சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருப்பத்தூர், ஈரோட்டில் தலா 102 டிகிரி வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்து வருகின்றனர். நடப்பாண்டில் அதிகபட்ச அளவாக ஈரோட்டில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. சேலத்தில் 100, கரூர் பரமத்தியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது.
Advertisement


