சென்னை: தமிழ்நாட்டில் 9 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் கொளுத்தியது. மதுரை விமான நிலையம் 103, நாகை 102, சென்னை மீனம்பாக்கம், மதுரை நகரம், வேலூர், திருச்சியில் தலா 101, நுங்கம்பாக்கம், பாளையங்கோட்டை, தஞ்சையில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.
Advertisement


