தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு!!
12:49 PM May 23, 2024 IST
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அதன்படி, தேனி, தென்காசி, குமரி, நெல்லை, தூத்துக்குடியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.மேலும் நீலகிரி, தேனி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரியில் நாளை கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.