சென்னை: இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க பிரதமர், வெளியுறவு அமைச்சருக்கு இதுவரை 76 கடிதங்கள் எழுதியுள்ளேன். தமிழ்நாடு அரசு முயற்சியால் 1154 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மீனவர்களின் கண்னீரை துடைக்கும் அரசாக திராவிட மாடல் அரசு விளங்குகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
Advertisement


