Home/செய்திகள்/தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!
05:48 PM Jun 20, 2025 IST
Share
சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.