Home/செய்திகள்/ஓரணியில் தமிழ்நாடு: டோர் டூ டோர் பரப்புரை தொடங்கியது
ஓரணியில் தமிழ்நாடு: டோர் டூ டோர் பரப்புரை தொடங்கியது
10:26 AM Jul 03, 2025 IST
Share
சென்னை: திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் வீட்டுக்கு வீடு பரப்புரை தொடங்கியது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அவரவர் சொந்த வாக்குச்சாவடிகளுக்குச் சென்று பரப்புரை செய்கின்றனர்.