Home/செய்திகள்/தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!
தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!
02:48 PM Jun 09, 2025 IST
Share
சென்னை: தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் 4 மணிக்குள் மழை பெய்யக்கூடும்.