Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
DMK MK Stalin
search-icon-img
Advertisement

டெய்லர் கடை உரிமையாளர் செல்வம் கொலை வழக்கில் இளைஞர் கைது

நாகர்கோவில்: டெய்லர் கடை உரிமையாளர் செல்வம் (60) கொலை வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞர் சந்திரமணி என்பவரை 13 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். துணி தைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் கொலை செய்ததாக சந்திரமணி வாக்குமூலம் அளித்துள்ளார்.