Home/செய்திகள்/டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்
08:28 AM Jun 01, 2024 IST
Share
டி20 உலகக் கோப்பை: 20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன.