சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயில்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. சிக்னல் கோளாறு காரணமாக ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. புறநகர் ரயில்கள் தாமதத்தால் பணி முடிந்து வீடு திரும்பும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
+
Advertisement

