Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புயல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவை வழக்கம் போல் தொடங்கியது

கொல்கத்தா: புயல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவை வழக்கம் போல் தொடங்கியது. புயல் காரணமாக நேற்று பிற்பகல் முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவைகள் தற்போது தொடங்கியது.