Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செம்பு கம்பிகளை திருடி விற்ற 4 பேர் கைது

திருவாரூர்: விவசாய நிலங்களில் உள்ள மின்மாற்றியில் செம்பு கம்பிகளை திருடி விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். நாகையைச் சேர்ந்த ஜான் பீட்டர், மகேஷ் குமார், ரஜினிகாந்த், வெற்றிச்செல்வன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பழையவலம் உள்ளிட்ட பகுதிகளில் விளை நிலங்களில் உள்ள மின்மாற்றிகளில் இருந்து செம்புக் கம்பிகள் திருடியுள்ளனர்.