Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீதிதேவதை சிலையில் மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற பார் அசோசியேசன் எதிர்ப்பு..!!

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் அமைக்கப்பட்ட நீதிதேவதை சிலையில் மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற பார் அசோசியேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வழக்கறிஞர்களை கலந்தாலோசிக்காமல் நீதிதேவதை சிலையில் மாற்றம் செய்ததாக உச்சநீதிமன்ற பார் அசோசியேசன் புகார் தெரிவித்தது.