Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாளை ஸ்ரீநகர் செல்கிறார் இந்திய ராணுவ தளபதி உபேந்திரா திவேதி..!!

டெல்லி: இந்திய ராணுவ தளபதி உபேந்திரா திவேதி நாளை ஸ்ரீநகர் செல்ல உள்ளார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்ய ஸ்ரீநகருக்குச் செல்கிறார்.