Home/செய்திகள்/வார இறுதி நாட்களை முன்னிட்டு 627 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வார இறுதி நாட்களை முன்னிட்டு 627 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
06:16 PM Feb 25, 2025 IST
Share
சென்னை: வார இறுதி நாட்களை முன்னிட்டு 28-ம் தேதி முதல் 2-ம் தேதி வரை 627 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கத்தில் இருந்து 485, கோயம்பேட்டில் இருந்து 102, மாதவரத்தில் இருந்து 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.