Home/செய்திகள்/பட்டாசு தீப்பொறி விழுந்து, பனியன் நிறுவன குடோனில் தீ விபத்து!
பட்டாசு தீப்பொறி விழுந்து, பனியன் நிறுவன குடோனில் தீ விபத்து!
08:45 PM Oct 31, 2024 IST
Share
சேலம்: சேலம் மாநகரின் களரம்பட்டி பகுதியில் பட்டாசு தீப்பொறி விழுந்து, பனியன் நிறுவன குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஓடு வேயப்பட்டிருந்ததால் குடோன் முழுவதும் தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.