Home/செய்திகள்/சூரிய ஒளி மின்சார பை டைரக்ஷனல் மீட்டர் வழங்க லஞ்சம் பெற்ற உதவி மின் பொறியாளர் கைது
சூரிய ஒளி மின்சார பை டைரக்ஷனல் மீட்டர் வழங்க லஞ்சம் பெற்ற உதவி மின் பொறியாளர் கைது
06:05 PM Apr 21, 2025 IST
Share
சூரிய ஒளி மின்சார பை டைரக்ஷனல் மீட்டர் வழங்க ரூபாய் 2000 லஞ்சம் பெற்ற கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு உதவி மின் பொறியாளர் அம்பேத்கர் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.