Home/செய்திகள்/சிவகாசி அருகே ஆனையூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
சிவகாசி அருகே ஆனையூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
06:21 PM Feb 19, 2025 IST
Share
விருதுநகர்: சிவகாசி அருகே ஆனையூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். பட்டாசுகள் இருப்பு வைக்கும் அறையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளனர்.