Home/செய்திகள்/குட்டையில் மூழ்கி அக்கா, தம்பி உயிரிழப்பு
குட்டையில் மூழ்கி அக்கா, தம்பி உயிரிழப்பு
03:14 PM May 03, 2025 IST
Share
விழுப்புரம்: திருவெண்ணைநல்லூர் அருகே குட்டையில் மூழ்கி ஜெயலட்சுமி(8), சகோதரன் ருத்ரேஷ் (4) உயிரிழந்தனர். டி.எடையார் கிராமத்தில் விடுமுறையில் இருந்த சிறுவன், சிறுமி நீரில் மூழ்கி இறந்தது பற்றி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.