Home/செய்திகள்/ஒசூர், ஸ்ரீபெரும்புதூரைத் தொடர்ந்து 3வது சிப்காட் மையம் மதுரையில் அமைகிறது!!
ஒசூர், ஸ்ரீபெரும்புதூரைத் தொடர்ந்து 3வது சிப்காட் மையம் மதுரையில் அமைகிறது!!
04:00 PM Aug 01, 2024 IST
Share
சென்னை : தமிழ்நாட்டில் ஒசூர், ஸ்ரீபெரும்புதூரைத் தொடர்ந்து 3வது சிப்காட் மையம் மதுரையில் அமைகிறது. 3வது சிப்காட் புத்தாக்க மையம் மதுரையில் அமைய இருப்பதாக அதன் நிர்வாக இயக்குநர் செந்தில்ராஜ் பேட்டி அளித்துள்ளார்.