Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் தொழிலதிபர் வீட்டில் வெள்ளி சிலை திருட்டு!!

சென்னை: சென்னை ராமாபுரத்தில் அந்தமானைச் சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் 4 அடி உயரமுள்ள வெள்ளி சாமி சிலை திருட்டு போனது. பூஜை அறையில் இருந்த வெள்ளி சாமி சிலையை திருடிய மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.